த்யானம்
த்யானம் என்றால் என்ன என்றொரு விவாதம் ஒரு பக்ஷம் மனமற்ற நிலையே என்றது இன்னொன்று மனம் இறந்த நிலை என்றது மற்றொன்று மனம் மறத்த நிலை என்றது
அவரவர்க்கு அவரவர் சித்தாந்த்தங்கள் மனம் உயிர் வாழ ஒரு கருவி மனத்தில் உயிர் வைத்தல் இடர்
மனம் வாசனயில் எழும் விருப்பங்களுக்கு எண்ண வடிவம் தரும் கருவி
கருவி இறப்பதும், மறப்பதும், அற்றுப்போவதும் கருவி உடையவனை என் செய்யும்???
எது உனது என்று த்யானம் செய்ய பழகியதால் குழப்பம் எது நான் என்று த்யானம் செய்வது தெளிவு கருவி இயக்குவோன் கைபக்குவம் இயக்குவோன் யார்?? இதுவே த்யானம்!!!!